தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் பொய்யான புகார் அளித்து அதன் அடிப்படையில் தமிழகத்தில் நேர்மையாக பணிபுரியும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பொய்ப் புகார் கொடுத்து தேர்தலை சீர்குலைக்க முயலும் கட்சிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என துணை தேர்தல் ஆணையரிடம், உலக மனித உரிமை ஆணையம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
WORLD HUMAN RIGHTS COMMISSION & RESCUE CENTER (WHRC & RC) India’s leading Non Government Social Service Firm are very glad to inform you that we are vital to collective Peacekeeping, Peace building efforts, create awareness & To Protect Human Rights.
No comments:
Post a Comment